சிதைவுகள்

ஆசிரியர்: பேரா.ச.வின்சென்ட்

Category நாவல்கள்
Publication எதிர் வெளியீடு
FormatPaperback
Pages 200
Weight250 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here



1958 இல் வெளிவந்த Things Fall Apart (சிதைவுகள்) சினுவ அச்சிபியுடைய முதல் நாவல். இது உலகின் கவனத்தை ஈர்த்த முதல் ஆப்பிரிக்க நாவல் என்றும் சொல்லலாம். எனவே தான் அச்சிபி ஆப்பிரிக்க இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

எளிய மக்களின் கதை மொழி நேரடியாக தான் அமையும். எனவே தான் “சிதைவுகள்” மிக நேரடியாக ஆக்கன்கோ என்னும் மல்யுத்த வீரனின் வாழ்க்கையை அவனுடைய ஞாபகங்களின் வழியே மீட்டெடுக்கிறது..

உங்கள் கருத்துக்களை பகிர :
பேரா.ச.வின்சென்ட் :

நாவல்கள் :

எதிர் வெளியீடு :