சிதறு தேங்காய்

ஆசிரியர்: வெ.இறையன்பு

Category கதைகள்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaper Back
Pages 112
ISBN978-81-8446-889-2
Weight150 grams
₹85.00 ₹76.50    You Save ₹8
(10% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



குமுதத்தில் அதிகம் அறியப்படாத உருவகக் கதைகளைக் கொண்ட தொடர் எழுத வேண்டும் என்ற அழைப்பு அதன் ஆசிரியர் திரு. ப்ரியா கல்யாணராமன் அவர்களிடமிருந்து வந்தபோது உலக உருவகக் கதைகளுக்குள் மறுபிரவேசம் செய்யும் இன்னொரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது சிதறு தேங்காயில் உள்ள இந்த சில்லுகள் ஒரே மூச்சில் வாசிக்க அல்ல, மூச்சுக்கு மூச்சு யோசிக்கவே.

உங்கள் கருத்துக்களை பகிர :
வெ.இறையன்பு :

கதைகள் :

விஜயா பதிப்பகம் :