சிதறடிக்கப்பட்ட என் சேமிப்புக் கருவூலம்

ஆசிரியர்: பிலிம் நியூஸ் ஆனந்தன் மொழிபெயர்ப்பு: எஸ்.தினேஷ்

Category நேர்காணல்கள்
Publication பேசாமொழி பதிப்பகம்
FormatPaperback
Pages 80
Weight100 grams
₹70.00 ₹66.50    You Save ₹3
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபத்திரிக்கையாளர்கள் சங்கம்', உருவாகக் காரணமாக இருந்தவர். 'கலைமாமணி' விருது பெற்றவர். "கலைச்செல்வம்', 'திரைத்துறை அகராதி', "சினிசெய்தி தந்தை', என்று பல பட்டங்கள் பெற்றவர். எஸ்.எஸ்.வாசன் விருது, சிவாஜி விருது, எம்.ஜி.ஆர் விருது என்று பல விருதுகள் பெற்றவர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இவரது திரைச்சேவைக்காக '1997ம் ஆண்டின் சிறந்த மனிதர்', என்ற விருது அளிக்கப்பட்டதுஎன் ஆவணத்தொகுப்புகளுக்கு உயிர் இருக்கிறது, அது தினமும் என்னோடு உரையாடுவதுண்டு. அவைகள் வெறுமனே குப்பையிலேயே கிடந்து மக்கிவிடக்கூடாது, அதனை நான்கு பேர் பார்த்து அதனோடு பேசவேண்டும், அதற்கு உயிர்கொடுக்க வேண்டும், அதற்கு 'நிரந்தர ஆவணக்காப்பகம்', அமைப்பதுதான் ஒரே வழி.

உங்கள் கருத்துக்களை பகிர :
நேர்காணல்கள் :

பேசாமொழி பதிப்பகம் :