சிங்கார வேலவரும் பிற சிந்தனையாளர்களும்

ஆசிரியர்: பா.வீரமணி

Category சமூகம்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaper Pack
Pages 192
First EditionJun 2016
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹150.00 $6.5    You Save ₹7
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபா.வீரமணி சிங்காரவேலர் அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவர். சிங்காரவேலரின் சிந்தனைகளை முன்னெடுக்கும் 'புதிய உலகு' மாத இதழின் துணை ஆசிரியர். பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். சென்னை துறைமுகத்தின் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு உயர் அலுவலராய் இருந்து ஓய்வு பெற்றவர்.சிங்காரவேலரின் சீரிய சிந்தனை பலரிடத்து எவ்வாறு செல்வாக்கு செலுத்தி மாற்றியுள்ளது என்பதையும், சில தலைவர்களிடத்தும், சிந்தனையாளர்களிடத்தும் குடிகொண்டுள்ள பிற்போக்கான சிந்தனைகளை, அவர் அறிவியல் அடிப்படையில் எவ்வாறு மறுத்துள்ளார் என்பதையும் நுணுக்கமாக விளக்கிக் காட்டுகிறது இந்நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பா.வீரமணி :

சமூகம் :

பாரதி புத்தகாலயம் :