சிக்மண்ட் ஃப்ராய்ட் (உளப்பகுப்பாய்வு அறிவியல்)

ஆசிரியர்: தி.கு.இரவிச்சந்திரன்

Category தத்துவம்
Publication அலைகள் வெளியீட்டகம்
FormatHardbound
Pages 672
First EditionJan 2005
4th EditionJan 2015
Weight900 grams
Dimensions (H) 23 x (W) 15 x (D) 5 cms
₹550.00 ₹539.00    You Save ₹11
(2% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


ஃப்ராய்ட் யூங் லக்கான் பற்றிப் பதினைந்தாண்டுகள் சுய படிப்பு ஃப்ராய்டிய அடிப்படையில் எம்.ஃபில்., பிஎச்.டி, ஆய்வுகள் இலக்கியம் சமூகம் நாட்டுப்புறவியல் தொடர்பாக இருபத்தைந்துக்கும் மேற்பட்ட உளப்பகுப்பாய்வுகள் தத்துவம் முதல் பின்னை நவீனத்துவம் வரையில் ஆழத்து அறிமுகம் அறிவியல் கணினி இலக்கியம் நாட்டுப்புறவியல் கடந்து உளப்பகுப்புச் சிந்தனையாளராய் இன்று உள மெய்ம்மைப் பற்றிப் பெருங்கதையாடல் ஒன்றை எழுத வேண்டுமென்றால் ஃப்ராய்டிடம்தான் தொடங்க வேண்டியுள்ளது' என்பது இவரின் வாதம்.

உங்கள் கருத்துக்களை பகிர :