சாஸ்திரம் பார்த்து வீடு கட்டுவது எப்படி ?(மனையடி சாஸ்திரம்)

ஆசிரியர்: முருகு இராசேந்திரன்

Category வாஸ்து
Publication பாரதி பதிப்பகம்
FormatPaperback
Pages 96
Weight100 grams
₹30.00 ₹28.50    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மனையடி சாஸ்திரம் முழுமுதற் கடவுளாகிய விநாயகப் பெருமானை வணங்கி மனையடி சாஸ்திர மேதையாகியமயனாருக்கு நன்றியைச் சொல்லி அனைவருக்கும் பயன்படக்கூடிய இந்த அற்புதமான நூலைப் படைக்கிறேன். குருவிக்குக்கூட ஒரு கூடு இருக்கிறது. அதுபோல நமக்கும் கண்டிப்பாக ஒரு வீடு வேண்டும். இந்த வீட்டை சாஸ்திர ரீதியாக அமைத்தால் ஏற்றமான நற்பலன் உண்டாகும்.
மனைகோல விரும்பி ஒருவர் அழைத்தால் அந்த அமைப்பை ஏற்று சிற்பியானவர் செல்லும்போது மங்கையர்கள் (மாங்கல்ய ஸ்திரீகள்) எதிர்ப்பட்டால் நல்லயோகம் உண்டாகிறது. நாம் நினைத்த காரியத்தை சிறப்பாகச் செயல்படுத்த முடியும். குறிப்பாக நிறைகுடம், பால், கரும்பு, இரட்டை பிராமணர்கள், காக்கை, கோழி, கொக்கு ஆகியவை எதிர்ப்பட்டால் நற்பலன் உண்டாகும். ஆனால் ஒற்றை பிராமணர், சந்நியாசி, வெற்றுக் குடம். விறகுக்கட்டை, எண்ணெய்குடம், நாவிதன் ஆகியோர் எதிர்ப்பட்டால் காரியத் தோல்வியும், சோதனையும், வேதனையும் உண்டாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
முருகு இராசேந்திரன் :

வாஸ்து :

பாரதி பதிப்பகம் :