சாலப்பரிந்து...
₹275.00 ₹258.50 (6% OFF)

சாலப்பரிந்து

ஆசிரியர்: நாஞ்சில் நாடன்

Category சிறுகதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 240
ISBN978-93-81969-30-4
Weight300 grams
₹250.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereநாஞ்சில் நாடனின் சிறுகதைகள் அக உலகைத் தேடும் முயற்சியில் இறங்காதவை, மனிதனுக்கும் குறிப்பாக ஆணுக்கும் அவனைச் சூழ்ந்திருக்கும் உலகத்திற்கும் , இடையே, தொடர்ந்து, இடைவேளையே இல்லாமல் 'நடைபெறும் மோதல்களையும், உராய்வுகளையும், 'கொஞ்சல்களையும், சிணுங்கல்களையும், எல்லாவற்றிற்கும் மேலாக முயக்கங்களையும் நேரடியாக, பாசாங்குகள் இன்றிச் சித்தரிப்பவை, இச்சித்திரங்களின் வண்ணக் கலவைகள் அசாதாரணமானவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
நாஞ்சில் நாடன் :

சிறுகதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :