சாலப்பரிந்து...

ஆசிரியர்: நாஞ்சில் நாடன்

Category சிறுகதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Back
Pages 240
ISBN9789381969304
Weight300 grams
₹275.00 ₹233.75    You Save ₹41
(15% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நாஞ்சில் நாடனின் சிறுகதைகள் அக உலகைத் தேடும் முயற்சியில் இறங்காதவை. மனிதனுக்கும் - குறிப்பாக ஆணுக்கும் - அவனைச் சூழ்ந்திருக்கும் உலகத்திற்கும் இடையே, தொடர்ந்து, இடைவேளையே இல்லாமல் | நடைபெறும் மோதல்களையும், உராய்வுகளையும், கொஞ்சல்களையும், சிணுங்கல்களையும், எல்லாவற்றிற்கும் மேலாக முயக்கங்களையும் நேரடியாக, பாசாங்குகள் இன்றிச் சித்தரிப்பவை. இச்சித்திரங்களின் வண்ணக் கலவைகள் அசாதாரணமானவை. எப்படி இவரால் முடிந்தது என நம்மை வியக்க வைப்பவை. அனேகமாக எல்லாச் சிறுகதைகளிலும் மானுடம் வெல்கிறது, வெற்றியை நமக்குத் திகட்டாமல் செய்ய முடிந்ததே நாஞ்சில் நாடனின் வெற்றி.
பி.ஏ. கிருஷ்ணன்

உங்கள் கருத்துக்களை பகிர :
நாஞ்சில் நாடன் :

சிறுகதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :