சார்லஸ் டார்வின் சுயசரிதம்

ஆசிரியர்: சார்லஸ் டார்வின் தமிழில் : அப்துல் ரஹ்மான்.அ

Category வாழ்க்கை வரலாறு
Publication அகல்
FormatPaperback
Pages 96
First EditionDec 2009
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹50.00 $2.25    You Save ₹2
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சார்லஸ் டார்வினின் சுயசரிதை அவர் மறைந்து ஐந்தாண்டுகளுக்குப் பிறகு 1887ஆம் ஆண்டு வெளியானது. ஆனால் அவரது குடும்பத்தினர் மிகவும் தனிப்பட்டவை அல்லது பிரச்சினைக்குரியவை என்று எண்ணிய பகுதிகளை நீக்கிவிட்டனர்.இந்த முழுமையான பதிப்பு, உயிரிகளின் தோற்றம் வெளியாகி நூறு ஆண்டுகளுக்குப்பின் 1959ஆம் ஆண்டில்தான்வெளியானது. டார்வினின் சுயசரிதையைப் படிக்காதவர் எவரும் அவரை முழுமையாக அறிந்துவிட்டதாகக் கூறிக்கொள்ள முடியாது. முதன்முறையாக அவரது குடும்ப நூலகத்திலிருந்த முழுமையான வடிவில் வெளியாகியுள்ளது. வாழ்க்கை வரலாற்றாசிரியர்களுக்கு அரிய ஆவணமாகவும் உலகின் மாபெரும் விஞ்ஞானியைப் புதிய ஒளியில் காட்டுவதாகவும், இந்நூல் அமைகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
வாழ்க்கை வரலாறு :

அகல் :