சாய்வு நாற்காலி

ஆசிரியர்: தோப்பில் முஹம்மது மீரான்

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 344
ISBN978-81-89359-42-3
Weight400 grams
₹375.00 ₹356.25    You Save ₹18
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதன் நிழலின் அருகில் இன்னொரு நிழலைக் கண்டான். அவன் விழித்துக்கொண்டு, தன் கைகள் சுத்தம் செய்யும் பெண்ணை அணைத்திருப்பதையும், அவள் கைகள் தன்னை அணைத்திருப்பதையும் .இது கப்பலின் துறைமுகப் பக்கம், இது அதன் கடல்பக்கம் என்று யாராலும் சொல்ல முடியாதபடி, ஒன்றென இணைந்து இருப்பதைத் தெரிந்துகொண்டான் .ஏறக்குறைய நடுப்பகல் நேரத்தில், கடலின் எழும்புதலோடு, அந்த அறியப்படாத தீவு, கடைசியில் கடல் நோக்கிக் கிளம்பியது, தன்னைத் தேடிக்கொண்டு .

உங்கள் கருத்துக்களை பகிர :
தோப்பில் முஹம்மது மீரான் :

நாவல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :