சாயல் எனப்படுவது யாதெனின்...

ஆசிரியர்: விக்ரமாதித்யன்

Category கவிதைகள்
Publication படிகம்
FormatPaper Back
Pages N/A
First EditionJan 2017
Weight200 grams
₹125.00 $5.5    You Save ₹6
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereவாழ்க்கைக்கும் கவிதைக்கும் இடைவெளிகள் ஏதுமற்றவர். திரிகூடராசப்ப கவிராயரைப் போல, பாரதி போல இருவரும் இவர் ஒருவரே, ஈடுசெய்யவே இயலாதவர், சமகாலத்தில் அல்ல மரபிலிருந்து மரபுகளை உடைத்து வெளியேறி வந்தவர் விக்ரமாதித்யன். இவரைப்போல இனியொருவர் என்பதே இவர் விஷயத்தில் இல்லை . தமிழில் இதுவும் நடந்தது என்று சொன்னால் விக்ரமாதித்யனும் ஆகப்பெரியதொரு கவிதா நிகழ்வு, கலகத்தின் அசல் வைரம், தமிழுக்கு புத்தம் புதியதொரு அருங்கொடை.

உங்கள் கருத்துக்களை பகிர :
விக்ரமாதித்யன் :

கவிதைகள் :

படிகம் :