சாம்பல் மேடு

ஆசிரியர்: மா.நடராஜன்

Category நாவல்கள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperBack
Pages 294
First EditionFeb 2020
ISBN978-81-2343-979-2
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹280.00 $12    You Save ₹14
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அரசியல் அதிகாரம், பொருளாதாரச் சுரண்டல், சாதி - மத மோதல் என ஆளும் வர்க்கம் ஒடுக்கப்படும் வர்க்கத்தின் மீது பல கரங்களைக் கொண்டு தாக்குகிறது. அவ்வாறு தாக்கப்படுவதை, ஒடுக்கப்படுவதை வெகுமக்கள் புரிந்து கொண்டு, எப்படி எதிர்கொள்வது என்று விளக்குவதுதான் சாம்பல் மேடு என்னும் இந்தப் புதினம்,
இந்தப் புதினத்தின் சாரம் உலகின் எந்தப் பகுதியிலுள்ள மானுட சமூகத்துக்கும் பொருந்தக்கூடியது என்றாலும், கதைக்களம் கொங்கு மண்டலம் என்பதால், அந்த மண்டலத்துக்கேயுரிய நுணுக்கமான பண்பாட்டுக் கூறுகளும் வட்டார வழக்குச் சொற்களும் இதில் ஏராளமாகப் பதியப் பெற்றுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
நாவல்கள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :