சாமுத்திரிகா இலட்சண சாஸ்திரம்

ஆசிரியர்: மணிவண்ணன் வீ

Category பொது நூல்கள்
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaperback
Pages 70
Weight100 grams
₹30.00 ₹28.50    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்று நாம் அடிக்கடி சொல்வதெல்லாம், சாஸ்திரத்தின் ஆதாரத்தைக் கொண்டு உருவான பழமொழியை ஒட்டித்தான். அழகாக இருக்கும் அத்தனை பொருட்கள் மீதும் ஆசைப்படுகிறோம். அடைய விருப்பம் கொள்கிறோம். நாய், பறவை இன்ன பிற விலங்குகள் அத்தனையுயையும் உருவம், குணங்களை வைத்துத்தான் ஆராதிக்கிறோம்.
நம் முன்னோர்கள் வகுத்து வைத்த பழைய சாஸ்திரங்களில் இன்றும் தள்ளி வைக்காத பல உண்மைகள் புதைந்துதான் கிடக்கின்றது. அதில் ஒன்று இந்த சாமுத்திரிகா சாஸ்திரம். உலகத்தின் தொன்மை வாய்ந்த நம் பாரத தேசத்தில் புராதன இலக்கண நூலாக நின்று நிலவுகிறது 'சாமுத்திரிகா இலக்கணம்.
ஆடவர், மங்கையரிடம் அழகு மட்டும் இருந்தால் போதாது, அவர்களின் குணம் எப்படி? என்று நாம் வினவுகிறோம். குணத்தைத் தெரிந்த கொள்ள ஆசைப்படுகிறோம். இப்படி அங்கங்களில், குணங்களில் எப்படித் தேர்ச்சி பெறுவது? அதைத் தெரிந்து கொள்ள இந்நூல் வழிகாட்டும். நூலில் ஆண்களின் அங்க இலக்கணம், பெண்களின் அங்க இலக்கணம், பொது விஷயங்கள் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப் பெற்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
பொது நூல்கள் :

கற்பகம் புத்தகாலயம் :