சாமீ...

ஆசிரியர்: கி. பார்த்திபராஜா

Category வாழ்க்கை வரலாறு
Publication பரிதி பதிப்பகம்
Pages 398
Weight600 grams
₹400.00 ₹380.00   
  FREE Shipping!
You Save ₹20
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தூ.தா.தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்


(செப்டம்பர் 7, 1967 - நவம்பர் 13, 1922)



தமிழ் நாடக வரலாற்றின் மிக முக்கியமான மைல்கல், தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள், நாடக நடிகர், பாவலர், இசையறிஞர், நாடக ஆசிரியர், நடிப்புப் பயிற்றுநர், நாடகக் குழு நிறுவனர் என நாடகத்துறையின் அத்தனை பக்கங்களிலும் அழுத்தமாகக் காலடி பதித்தவர். அவருடைய திருவடிகள் பதித்தவை, வெறும் 'காலடி' மட்டுமல்ல, காலத்திலும் தன் அடிச் சுவட்டைப்பதித்தவர்.

தென்னங்கீற்றுத்தட்டி மறைப்பிலிருந்து வெளிப்பட்டு, விளக்கெண்ணைய்த் தீப்பந்த ஒளியில், வயற்காட்டு மண்மேடைகளில், புழுதி பறக்க ஆடிய தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் அடவுகளின் அதிர்வைத் தமிழ்நிலம் தன் கர்ப்பத்துக்குள் அடைகாத்து வைத்திருக்கிறது

அந்த மகத்தான கலைஞனோடு உணர் வெழுச்சியோடு பயணப்பட்ட ஒரு நாடகக்காரனின் பதிவுகளே இந்நூல்.


உங்கள் கருத்துக்களை பகிர :
கி. பார்த்திபராஜா :

வாழ்க்கை வரலாறு :

பரிதி பதிப்பகம் :