சாமி வணக்கமுங்க

ஆசிரியர்: வித்யாசாகர்

Category ஆன்மிகம்
Publication லியோ பப்ளிகேஷன்ஸ்
FormatPaperback
Pages 120
First EditionJan 2010
Weight100 grams
Dimensions (H) 18 x (W) 12 x (D) 1 cms
₹50.00 $2.25    You Save ₹2
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
காணுமிடமெல்லாம் கண்களில் ஜோதி ஜோதியில் தெரிவதெல்லாம் நீயும் நானும் நீயும் நானும் யாரெனக் கேட்டால் யாரென யாரென யாரென கேள்வி! கேள்வியின் பயணம் கேள்வியின் பயணம் மரணத்தில் முட்டி முடிந்தது வாழ்க்கை மீண்டும் ஜோதி... மீண்டும் ஜோதி நீயும் நானும் யாரெனக் கேட்டால் கடவுள் கடவுள் யாவும் கடவுள்! வாழ்க்கை பயணம் முடியா ஜனனம் முடியும் தொடரும்; தொடரும் முடியும் யாவும் ஜோதி யாவும் கடவுள் பிறப்பும் இறப்பும் சமமா? சமமா? பிறந்தால் இறந்தால் அதுதான் முடிவா? வாழ்வோ சாவோ வந்தே தீரும் வெற்றியோ இல்லையோ நடந்தே தீரும் கடப்பதும் நடக்காததும் கடவுள் கடவுள் கிடைப்பதும் கிடைக்காததும் கடவுள் கடவுள் கிடைக்குமென்றும் நடக்குமென்றும் நம்புவது உனக்கும் எனக்குமாய்!!

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆன்மிகம் :

லியோ பப்ளிகேஷன்ஸ் :