சாமானியனின் முகம்

ஆசிரியர்: சுகா

Category கட்டுரைகள்
Publication வம்சி புக்ஸ்
FormatPaperback
Pages 232
First EditionAug 2013
ISBN978-93-80545-89-8
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹170.00 ₹161.50    You Save ₹8
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here



பள்ளிக்கூட சிறுவனிடம் இருக்கிற அந்தக் குறும்பும், நகைச்சுவையும், எள்ளலும் சமயத்தில் சுய எள்ளலும் இக்கட்டுரைகளை சுவாரஸ்யப்படுத்துக்கின்றன. குறிப்பாக சென்னை விமான நிலையத்தில் அமர்ந்திருக்கும் இளையராஜாவைப் பார்த்து நீங்கள் ‘‘கங்கை அமரனா’’ என்று கேட்டதும், பின்பு மதுரையில் இறங்கியதும், அவரை மதுரைக்கு வந்தீங்களா என்று கேட்பதுமாக நீள்கிறது. மேலும் காந்திமதியின் தாயாரிலும், மூப்புக் கட்டுரையிலும் ஆழமான தொனியை வெளிப்படுத்துகின்றன

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

வம்சி புக்ஸ் :