சாப்ளினுடன் பேசுங்கள்

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்

Category கட்டுரைகள்
Publication உயிர்மை பதிப்பகம்
Format Paperback
Pages 159
ISBN978-93-81095-49-2
Weight200 grams
₹140.00 ₹133.00    You Save ₹7
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இலக்கியக் கூட்டங்களைப் போல உலக சினிமாவைப் பற்றிப் பேசவும் விவாதிக்கவும் தேவையான அரங்குகள் நம்மிடையே இல்லை . ஆகவே அதைப்பற்றிய எழுத்துவடிவம் மிக அவசியமானதாக இருக்கிறது.
நல்ல புத்தகங்களை அடிக்கடி மறுவாசிப்பு செய்வதைப் போலவே தரமான உலக சினிமாவையும் பலமுறை காணவேண்டிய அவசியமிருக்கிறது. சினிமாவின் கலை நுட்பங்களைத் தொடர்ச்சியாக ரசிக்கும்போதுதான் ஆழ்ந்து புரிந்து கொள்ள முடிகிறது.கவிதையில் ஒவ்வொரு சொல்லும் முக்கியமாக இருப்பதைப் போலவே சினிமாவிலும் ஒவ்வொரு காட்சியும் முக்கியமாகப்படுகிறது. இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, நடிப்பு, காட்சிப்படுத்தும் விதம், உள்ளார்ந்த குறியீடுகள், உளவியல் தன்மைகள் என்று திரைக்கலையினுள் ஒரு பார்வையாளன் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். ராமகிருஷ்ணன் :

கட்டுரைகள் :

உயிர்மை பதிப்பகம் :