சாந்தியோகம்

ஆசிரியர்: யோகாச்சாரியா திரு.சுந்தரம்

Category யோகாசனம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaper back
Pages 216
10th EditionOct 2010
ISBN978-81-90192-64-7
Weight300 grams
Dimensions (H) 23 x (W) 15 x (D) 2 cms
₹125.00 ₹112.50    You Save ₹12
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


உடல், மனம், ஆன்மா இம்மூன்றினை உள்ளடக்கியவனே மனிதன் என்பவன், இம்மூன்றில் ஒன்றை பெற்று மற்றவற்றை பெற இயலாத நிலையினைக் களைய உதவுகிறது இந்நூல், அழியா உடல், இழியா மனம், ஓயாச் சுகம் பெறவலல்லவோ இந்த ஜென்மம்? உடல், மனம், ஆனந்தகிரியார் ஆன்மா - என்றால் என்ன எது தேவை? இவ்வாறு புலன் தீட்டிச் சுகம் பெற்றார் யார்? அவ்வாறு புலனடக்கி சிங்கம் போல் வாழ்ந்தவர்களின் வாழ்வியல் கோட்பாடுகள் உள்ளடக்கியது இந்நூல்

உங்கள் கருத்துக்களை பகிர :