சாத்தான்களின் அந்தப்புரம்

ஆசிரியர்: நறுமுகை தேவி

Category கவிதைகள்
FormatPaperback
Pages 72
Weight150 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here
மொழியின் எளிய வடிவில், சிக்கலான வாழ்வியலின் நிகழ்வுகளை அதன் தீவிரம் வெளிப்படும் விதத்தில் ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட ஒரு பெண்பால் 'மனம், ஆண்பால் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு நேரெதிரான ஒரு திண்மமாக தேவியின் கவிதைகள் ஒலிக்கின்றன.
எல்லைக்குட்பட்ட தனிமனித அனுபவத்தன்மையானது, பால் வேற்றுமை என்ற கருவியின் வழியாகவே, வலுவாக அதன் முழுமையின் குறைத் தன்மையை அல்லது இயலாமையின் தத்துவார்த்தச் சரடை அபத்தமாக்குகிறது. இது இலக்கியத்தின் மிகமுக்கியக் கூறுகளில் ஒன்று.

உங்கள் கருத்துக்களை பகிர :
நறுமுகை தேவி :

கவிதைகள் :

புது எழுத்து :