சாது அப்பாதுரையின் தியானதாரா

ஆசிரியர்: பிரமிள்

Category பொது நூல்கள்
Publication கவிதா பதிப்பகம்
Formatpaper back
Pages 80
First EditionOct 1989
5th EditionNov 2011
Weight100 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 1 cms
₹25.00 $1    You Save ₹1
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபிறப்பும் பிரச்சினையும் மேல்
இலங்கையின் கிழக்குக் கடலோரமாக உள்ள திருக்கோணமலை நகரில் தமது போதத்தை வெளிக்காட்டாமல் வாழ்ந்து மறைந்த ஞானபுருஷர் சாது அப்பாத்துரை. ஜூன் 17, 1892-ல் பிறந்த இவர் தமது எழுபத்திரண்டாவது வயதில், 1964-ன் மாசி மாத வளர்பிறை மக நட்சத்திரத்தில் மறைந்தார். சாது அப்பாத்துரையின் ஜன்ம லக்னம் கும்பம், நட்சத்திரம் அவிட்டம். கும்பத்தில் சந்திரன், மீனத்தில் குரு, மேடத்தில் ராகு, மிதுனத்தில் சூரிய புத சுக்ரர்கள், கன்னியில் சனி, துலாமில் கேது, மகரத்தில் செவ்வாய். தமது பெயர் 'சாது அப்பாத்துரை' என்றே குறிப்பிடப்பட வேண்டும் என்பது அவரது விருப்பு எனினும் அ. பொ. அப்பாத்துரைச் செட்டியார் என்றே அவர் திருக்கோண மலையில் தெரியவந்துள்ளார்.

இருபதாம் நூற்றாண்டின் நவீன ஆன்மீகச் சிந்தனை உலகில் முக்கியத்துவம் பெறும் நூலான 'தியானதாரா'வில், திருக்கோண மலையின் ஞான புருஷராகிய சாது அப்பாத்துரையின் வரலாறும் வாக்கும் தொகுக்கப்பட்டுள்ளன. நவீன தமிழ் இலக்கிய உலகில் பாரதிக்கும் புதுமைப் பித்தனுக்கும் பிறகு தோன்றிய இலக்கிய மேதையாகக் கருதப்படும் பிரமிள்எழுதிய ஆன்மீகநூல்தியானதாரா.

உங்கள் கருத்துக்களை பகிர :
பிரமிள் :

பொது நூல்கள் :

கவிதா பதிப்பகம் :