சாதி

ஆசிரியர்: பொன்னீலன்

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 120
ISBN978-93-88697-12-5
Weight150 grams
₹120.00 ₹108.00    You Save ₹12
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்த ஒடுக்குமுறைக்கு எதிராகச் சமூகங்களை விடுதலைப்படுத்த வேண்டியது நவீன காலத்தில் கடமை ஒவ்வொரு சாதியிடமும் நீங்கள் சுதந்திரமானவர்கள். ஆற்றல் மிக்கவர்கள். இடைக்காலத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் உங்களைக் கட்டிப் போட்டிருக்கும் சாதிச் சங்கிலி வெறும் மாயை. மாயையை உதறித் தள்ளுங்கள், நிமிர்ந்து நில்லுங்கள், என்று ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டிய நேரம். பாரதியில் இருந்து தொடங்கிய நம் பண்பாட்டு வரலாறு இந்தக் குரலையே எழுப்பி கொண்டிருக்கிறது,
சமூக அக்கறை உள்ளவன் என்ற வகையில் நானும் என்னால் இயன்ற அளவு இந்தக் குரலை தொடர்ந்து எழுப்பி வருகின்றேன், அதன் பதிவுகளே இங்கு தரப்பட்டிருக்கும் கட்டுரைகள். சமூக அக்கறை உள்ள வாசகர்கள் இவற்றை வாசிப்பார்கள் என்று எதிர்ப்பாக்கிறேன்.

அன்புடன் பொன்னீலன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பொன்னீலன் :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :