சாதி தேசத்தின் சாம்பல் பறவை

ஆசிரியர்: எவிடன்ஸ் கதிர்

Category கட்டுரைகள்
Publication விகடன் பிரசுரம்
FormatPaperback
Pages 216
First EditionDec 2016
ISBN978-83-8476-745-2
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹185.00 $8    You Save ₹18
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



'நம் நாட்டில் மக்கள் சாதியால் பிளவுபட்டு வாழ்கின்றனர். நம்முடைய வளர்ச்சிக்கு சாதிக்கட்டமைப்புகள் தடையாகவும் உள்ளன, பிறப்பு மற்றும் தொழிலின் அடிப்படையில் 'பாகுபாடு கடைப்பிடிக்கும் கொடுமை நீடித்துவருவது கவலையளிக்கிறது. _தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக கள ஆய்வோடு மட்டும் தன் பணியினை நிறுத்திக் கொள்ளாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிதியை சட்ட ரீதியாக பெற்றுக்கொடுக்கும் முனைப்பிலும் எவிடன்ஸ் கதிர் ஈடுபட்டு வருகிறார். |சாதியக் கொடுமைகளுக்கு எதிராக மட்டுமல்ல பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும் இந்த நூல் பேசுகிறது. சாதியப் பாகுபாடுகள் எவ்வாறு தனி மனித திறமையைப், புறக்கணிக்கிறது என்பதை கதிர் தெளிவுபடுத்துகிறார். சாதியைவிட மனிதம் பெரிது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

விகடன் பிரசுரம் :