சாதிப் பெயரைச் சொல்ல கூடாதா?

ஆசிரியர்: அ.குமரேசன்

Category அரசியல்
Publication மின்னம்பலம் பதிப்பகம்
FormatPaper back
Pages 152
Weight200 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஅ. குமரேசன், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகச் செயல்படுகிறார். தீக்கதிர் இதழ் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி அண்மையில் ஒய்வுபெற்றவர். ' சமகாலத்தின் அரசியல், சமூக பண்பாட்டுச் சலனங்கள் மீது சித்தாந்தப் பார்வையுடன் கூர்மையான விமர்சனங்களை முன்வைக்கும் கட்டுரைகள் இவை. தன்னுடைய நிலைப்பாட்டில் நேர்மையும் மாற்றுக் கருத்தாளர் மீதான மதிப்பும் தர்க்க ரீதியான அணுகுமுறையும் இக்கட்டுரையின் வலுவான அம்சங்கள். நேர்த்தியான மொழியும் பக்குவமான குரலும் தகவல்சார் வலிமையும் இவரது எழுத்தின் முத்திரைகள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அ.குமரேசன் :

அரசியல் :

மின்னம்பலம் பதிப்பகம் :