சவுண்ட் சிட்டியும் சைலண்ட் கோட்டும்
ஆசிரியர்:
அ.உமர்பாரூக்
விலை ரூ.70
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1204-7880-5183-9512
{1204-7880-5183-9512 [{புத்தகம்பற்றி உண்மையை எழுதுவதென்றால் உயிரையும் உடைமையையும் பணயம் வைத்தாக வேண்டும்என்கிற நெருக்கடியை உருவாக்குவதில் அடிப்படைவாதிகள் அச்சந்தரத்தக்க வகையில் முன்னேறி வருகிறார்கள். புத்தகங்களை கொளுத்துவது, எழுத்தாளரை ஊர் விலக்கம் செய்து ஒதுக்குவது, மன்னிப்பு கேட்க வைப்பது, இனி எதையும் எழுத மாட்டேன் என்று வாக்குமூலம் செய்யவைப்பது, எழுத்தாளரை கண் காணாத இடத்துக்கு தூக்கிப்போய் வதைப்பது என்று இந்த அடிப்படை வாதிகளின் நடவடிக்கைகள் பன்முகத் தாக்குதலாய் விரிகிறது. கருத்து வெளிப்பாட்டுச் கோட்டம் சுதந்திரத்திற்கும் தனி மனித உரிமைக்கும் ரகம் பிடவிடப்பட்டு வருகிற இச்சவாலை ஜனநாயகச்சிந்தனை கொண்டவர்கள் எதிர்கொண்டு முறியடிப்பார்கள் என்பது வெறும் நம்பிக்கையல்ல, உலகெங்கும் வரலாறு நெடுகிலும் அதுவே நடந்திருக்கிறது. }]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866