சர்.சி.வி. ராமன்

ஆசிரியர்: க. சாந்தகுமாரி

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 88
Weight100 grams
₹50.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அரசாங்கத்தில் அடக்கு முறைக்கோ, மிரட்டல் உருட்டல்களுக்கோ அஞ்சி அவன் தன்னுடைய தனித் தன்மையை இழந்து விடக்கூடாது. அவன், அரசாங்கத்தில் துப்பாக்கி முனைக்கு முன்னால் தன் நெஞ்சைத் திறந்து காட்டி அவன் கொண்ட கருத்துகளிலேயே அவன் இறுதிவரை இருக்க வேண்டும்" என்றெல்லாம் 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் ஒரு நாள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேசிய துடிப்பு நிறைந்த பேச்சு பலரை அச்சம் கொள்ள வைத்தது. ஏன் இவ்விதம் பேசுகிறார், ஏதோ ஒரு கசப்பான அனுபவத்தின் மூலம் இவ்வாறு பேசுகிறார் என்று பலர் எண்ணி அஞ்சினார்கள். ஆனால், மேதை ராமன் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை.
உண்மையான விஞ்ஞானி என்பவன் மற்றவர்கள் அனைவரும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் வழிகாட்டி வருபவனாவான்; மாறாக அவர்களுடைய சாவுக்கு அவன் எந்த நிலையிலும் காரணமாக இருக்க மாட்டான்; இருக்கக்கூடாது என்பதாகும் என்று ஆணித்தனமாகக் கூறி வந்த ராமனின் வாழ்க்கை வரலாறு.

உங்கள் கருத்துக்களை பகிர :
க. சாந்தகுமாரி :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :