சர்வம் ஸ்டாலின் மயம்
₹190.00 ₹180.50 (5% OFF)

சர்வம் ஸ்டாலின் மயம்

ஆசிரியர்: மருதன்

Category வாழ்க்கை வரலாறு
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaperback
Pages 128
ISBN978-81-8368-250-3
Weight150 grams
₹160.00 ₹152.00    You Save ₹8
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உலக சர்வாதிகாரிகள் வரிசையில் ஹிட்லருக்கு அடுத்தபடியாக ஸ்டாலின்தான் என்று மேலை நாடுகள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றன. சமகாலத்தில் வாழ்ந்த அத்தனை முக்கியத் தலைவர்களையும் ஸ்டாலின் ஒழித்துக்கட்டியதாகவும், களையெடுப்பு எனும் பெயரில் தனது அரசியல் எதிரிகளை மொத்தமாக அழித்தொழித்ததாகவும் குற்றம் சுமத்துகின்றன. ஆனால், இதே ஸ்டாலினைத்தான் சோவியத் மக்கள் தங்களது கனவுத் தலைவராகக் கொண்டாடினார்கள். லெனின் மறைவுக்குப் பிறகு, சோவியத் ரஷ்யாவை இரும்புக் கோட்டையாக்கிய விற்பன்னராகக் கருதுகிறார்கள்.
எனில், ஸ்டாலினின் உண்மையான ஆளுமை எப்படிப்பட்டது. ஸ்டாலினுடைய வாழ்க்கையை மட்டுமல்ல, அவருடைய கால கட்டத்தையும் முழுமையாக உள் வாங்கிக் கொண்டால் மட்டுமே, அவரைப் பற்றிய ஒரு துல்லியமான மதிப்பீட்டை நம்மால் உருவாக்கிக்கொள்ள முடியும். ஆனால், இது அத்தனை சுலபமல்ல. காரணம், வேறெந்த கம்யூனிசத் தலைவரையும் விட ஸ்டாலினுக்கு எதிரிகள் அதிகம். ஸ்டாலினின் முழுமையான வாழ்க்கை வரலாறைச் சொல்லும் இந்நூல், சோவியத் ரஷ்யா உருவான கதையையும் சேர்த்தே விவரிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
மருதன் :

வாழ்க்கை வரலாறு :

கிழக்கு பதிப்பகம் :