சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும்

ஆசிரியர்: டி.ஞானையா

Category அரசியல்
Publication அலைகள் வெளியீட்டகம்
FormatPaper Back
Pages 416
First EditionJan 2011
Weight450 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 3 cms
₹260.00 $11.25    You Save ₹13
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here"திரு. ஞானையாவின் இந்நூலைப் படிக்காமல் இன்றைய உலகத்தை நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ள இயலாது." "ஒவ்வொரு நூலகமும் தன்னை வளப்படுத்திக் கொள்ள இந்நூலை வைத்துக் கொள்ளவும் இந்தியாவின் மகத்தான மொழிகளை உண்மையிலேயே விரிவாக்கிக் கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் இந்நூலை தங்கள் மொழியில் மொழியாக்கம் செய்து வெளியிட வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றேன்.இந்திய வரலாற்றிற்கு அளிக்கப்பட்ட ஒரு கொடையான இந்நூல் தொகுப்பு இதுவரை அறியப்படாமல் இருந்தபோதிலும், இந்திய இலக்கியமும் உண்மையான பண்பாடும் திரு. ஞானையாவிற்கு மிக கடமைப்பட்டுள்ளது. உலகப் பண்டுப் படைப்புகளின் தர வரிசையில் இடம் பெற தகுதி பெற்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
டி.ஞானையா :

அரசியல் :

அலைகள் வெளியீட்டகம் :