சர்மிஷ்டா

ஆசிரியர்: கே.வி.ஷைலஜா

Category கதைகள்
Publication வம்சி புக்ஸ்
FormatPaperback
Pages 103
First EditionSep 2005
3rd EditionDec 2013
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$4.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

எர்ணாகுளத்தில் பிறந்த என்.எஸ். மாதவன் தற்போது பீகார் மாநிலத்தின் உயர் ஐ.ஏ.எஸ் அதிகாரி. சூளைமேட்டில் சவங்கள், ஹிக்விக்டா, திருத்து, பரியாய கதைகள், என்பன இவரது புகழ்மிக்க சிறுகதைத் தொகுப்புகள் சாகித்ய அகாதெமி உட்பட பல பரிசுகளை தன் படைப்புகளுக்காகப் பெற்றவர் இவருடைய ஹிக்விக்டா' என்ற சிறுகதை, இந்த நூற்றாண்டின் சிறந்த கதைகளில் ஒன்றாக பல விமர்சகர்களால் முன் வைக்கப்படுகிறது. லந்தன் பந்தேரியில் லுத்தினியாக்கள்' என்ற நாவல் போர்ட் கொச்சினை மையமாக வைத்து எழுதப்பட்ட முற்றிலும் வித்தியாசமான படைப்பு. ஒரு கதைக்கும் இன்னொரு கதைக்குமான கள இடைவெளி நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது. இவருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளை சாகித்ய அகாதெமிக்காக கே.வி. ஷைலஜா தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :