சர்க்கரை நோயிலிருந்து முழுமையான விடுதலை!

ஆசிரியர்: என்.சொக்கன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication மல்லிகை பிரசுரம்
FormatPaperback
Pages 82
Weight100 grams
₹50.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
மறுவாழ்வுக்கு தயாராகுங்கள்! சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கலாமே தவிர, அதை முழுமையாக குணப்படுத்த முடியாது' என்றுதான் ஆங்கில மருத்துவம் நமக்கு திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்கிறது.இந்நிலையில், “சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியும். அதுவும், மருந்து மாத்திரையே இல்லாமல்' என்ற ஒரு வாதத்தை முகநூலில் இயங்கும் முன்னோர் உணவுக் குழுவில் (https://www.facebook.com/groups/ancestralfoods/) பார்த்த போது, ஆச்சரியமாக இருந்தது. உணவு மூலமாகவே சர்க்கரை நோயை ஏதோ சளி, காய்ச்சல் போல குணப்படுத்திக்கொண்ட இதன் எக்கச்சக்க உறுப்பினர்களின் மறுவாழ்வு அனுபவங்களை படிக்கப் படிக்க.. ஆச்சரியம் மெல்ல மெல்ல நம்பிக்கையாக நிலைகொண்டது.என் நெருங்கிய வட்டத்திலும் இதன் உண்மைத் தன்மை நிரூபணமாகவும், கிட்டத்தட்ட 40,000 உறுப்பினர்கள் கொண்ட (இன்று 5,00,000 உறுப்பினர்கள்!) இந்த முகநூல் குழுவினர் சொல்லும் டயட்டின் பலன்கள் பலரையும் சென்று சேரவேண்டும் என்ற பேரார்வத்தில் தொடர்ந்து பேலியோ டயட் பற்றிய கட்டுரைகளை 'மல்லிகை மகள்' இதழில் வெளியிடத் தொடங்கினேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
என்.சொக்கன் :

உடல்நலம், மருத்துவம் :

மல்லிகை பிரசுரம் :