சர்க்கரை நோயாளிகளுக்கு சத்தான சமையல்
ஆசிரியர்:
ரேகா ராஜகோபால்
விலை ரூ.10
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?id=1808-1446-0447-1371
{1808-1446-0447-1371 [{புத்தகம் பற்றி ராகி வெஜிடபிள் அடை
<br/>
<br/>செய்முறை:
<br/>வெங்காயம், குடமிளகாய், கேரட், பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையைத் தாளித்து, அதன் பிறகு அதில் நறுக்கிய கேரட், குடமிளகாய் ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கவும். அதனுடன் உப்பு சேர்த்துக் கலக்கவும்.பிறகு அதனுடன் தண்ணீர் விட்டு, தண்ணீர் கொதித்ததும் ராகி மாவை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறி அடைமாவு பதத்தில் இறக்கவும். அடைமாவில் சிறிதளவு எடுத்து சிறு உருண்டைகளாக்கி, அதனை அடை தட்டவும். தோசைக்கல்லில் அடைகளைப் போட்டு, இருபுறமும் எண்ணெய் தடவி சுட்டெடுக்கவும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866