சரித்திர சம்பவங்கள்

ஆசிரியர்: வாண்டு மாமா

Category வரலாறு
Publication வானதி பதிப்பகம்
FormatPaperback
Pages 206
Weight250 grams
₹70.00 ₹66.50    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கொளசிகன், வாண்டுமாமா - என்கிற வி. கிருஷ்ணமூர்த்தி, ஐம்பது ஆண்டு களுக்கும் மேலாகப் பத்திரிகைத் துறையில் இருப்பவர். பள்ளி நாட்களி லேயே சிறுகதைகள் எழுதத் தொடங்கியவர். எழுத்தோடு ஒவியத்திலும் ஆர்வங் கொண்டவர் கௌசிகன். ஓவியராக வேண்டுமென்ற கனவோடு ஆனந்த விகடனில் பிரபல கேலி சித்திரக்காரர் 'மாலி'யின் கீழ் ஓராண்டு பணியாற்றினார். இக்கால கட்டத்தில் திரு. மாலியினால் குழந்தைகளுக்கு எழுதும்படி ஊக்குவிக்கப்பட்டு வாண்டுமாமா' என்கிற குழந்தை எழுத்தாளராக மாறியவர் கிருஷ்ணமூர்த்தி. வானவில் - கிண்கிணி போன்ற குழந்தைகள் பத்திரிகைகளை திருச்சியி லிருந்து வெளியிட்டு வாண்டுமாமா' என்ற பெயர் பிரபலமாயிற்று. திருச்சியில் திருலோகசீதாராம் ஆசிரியராக இருந்த சிவாஜி'யில் துணை ஆசிரியராக அவரிடம் பயிற்சி பெற்று, திரு. அரு. ராமனாதனின் 'காதல்' பத்திரிகையில் சில காலம் பணி யாற்றிய பின், பிரபல கல்கி பத்திரிகையில் துணையாசிரியராக 23 ஆண்டுகள். அந்த ஸ்தாபனத்தினர் தொடங்கிய குழந்தைகள் இதழ் 'கோகுலத்துக்கு அஸ்திவாரமிட்டு திறம்பட நடத்தியவர் வாண்டுமாமா. க எத க் கதிரில் 4 ஆண்டுகள் பணியாற்ற ஒய்வு பெற்றபின் 'பூந்தளிர்' குழந்தைக் கையின் ஆசிரியப் பொறுப்பேற்று திறம்பட செயல்பட்டவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வாண்டு மாமா :

வரலாறு :

வானதி பதிப்பகம் :