சரித்திரத்தில் படிந்த நிழல்கள்

ஆசிரியர்: தமிழவன்

Category நாவல்கள்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaper Back
Pages 192
ISBN978-81-7720-148-2
Weight150 grams
₹120.00 ₹96.00    You Save ₹24
(20% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தமிழில் எழுதப்பட்ட முதல் தொடர் உருவக நாவலான இது, ஒன்றைச் சொல்லி வேறு ஒன்றை உணர்த்துகிறது. இதனாலேயே இது தமிழில் ஒரு புதிய புனைகதை மரபைத் தொடங்கி வைக்கிறது. புனைவு நாடான தொகிமொலா, ராணி பாக்கியத்தாய், அரசன் பச்சைராஜன் போன்ற கதாபாத்திரங்கள் நமது நினைவின் அடுக்குகளில் சஞ்சரிக்கின்றன. ஒரு கற்பனை தேசத்தின் கதை மாந்தர்களாக உலவும் இந்தப் பாத்திரங்கள், நமது நிஜவாழ்வில் இரத்தமும் சதையுமாய் உலவும் உண்மை மனிதர்களை நினைவுபடுத்துகின்றன. இந்த நினைவே வாசகனின் நனவிலி மனத்தைத் தட்டி எழுப்பும் சாகசத்தைச் சாத்தியமாக்குகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
தமிழவன் :

நாவல்கள் :

அடையாளம் பதிப்பகம் :