சரணாகதித் தத்துவ விளக்கம்

ஆசிரியர்: சி.எஸ். தேவ்நாத்

Category ஆன்மிகம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 120
ISBN978-81-8446-514-9
Weight150 grams
₹70.00 ₹63.00    You Save ₹7
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சரணடைதல் ஒரு செயல்முறை. ஒன்றைத் தக்கவைத்துக் கொள்வதையும், ஒன்றைத் தவிர்ப்பதையும் அது உள்ளடக்கியிருக்கிறது. நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொண்டு, அகந்தையைத் தவிர்த்துவிட வேண்டும்.நாயன்மார்களும், ஆழ்வார்களும் சரணாகதி விஷயத்தில் நமக்குச் சிறந்த முன்மாதிரிகள். அவர்கள் இறைவனிடம் கடலளவு நம்பிக்கை கொண்டவர்கள்; கடுகளவும் சந்தேகம் கொள்ளாதவர்கள்.நாமெல்லாம் சராசரிகள். நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களிடமே நம்பிக்கை வைக்காத, சந்தேகப்படுகிற நாம் கடவுளிடமும் அப்படித்தான் நடந்து கொள்கிறோம். அவருடைய திருநாமத்தை ஒருமுறை கூறவும் அவகாசமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம். அத்தனை பிஸி ஆனாலும், 'பகவானே என்னைக் காப்பாத்து என கூவியழைக்கிற சந்தர்ப்பங்கள் நம் வாழ்விலும் வரவே செய்கிறது.


சரணடைதல் ஒரு செயல்முறை. ஒன்றைத் தக்கவைத்துக் கொள்வதையும், ஒன்றைத் தவிர்ப்பதையும் அது உள்ளடக்கியிருக்கிறது. நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொண்டு, அகந்தையைத் தவிர்த்துவிட வேண்டும்.நாயன்மார்களும், ஆழ்வார்களும் சரணாகதி விஷயத்தில் நமக்குச் சிறந்த முன்மாதிரிகள். அவர்கள் இறைவனிடம் கடலளவு நம்பிக்கை கொண்டவர்கள்; கடுகளவும் சந்தேகம் கொள்ளாதவர்கள்.நாமெல்லாம் சராசரிகள். நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களிடமே நம்பிக்கை வைக்காத, சந்தேகப்படுகிற நாம் கடவுளிடமும் அப்படித்தான் நடந்து கொள்கிறோம். அவருடைய திருநாமத்தை ஒருமுறை கூறவும் அவகாசமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம். அத்தனை *பிஸி1' ஆனாலும், 'பகவானே என்னைக் காப்பாத்து' என கூவியழைக்கிற சந்தர்ப்பங்கள் நம் வாழ்விலும் வரவே செய்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.எஸ். தேவ்நாத் :

ஆன்மிகம் :

விஜயா பதிப்பகம் :