சமூக நீதியின் ஒளிவிளக்கு வி.பி.சிங் - 100

ஆசிரியர்: கோவி. லெனின்

Category வரலாறு
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaper back
Pages 130
Weight150 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்திய சரித்திரத்தைத்... தனது நேர்த்தியான எழுது கோலால் திருத்தி எழுத முயன்றவர் வி.பி.சிங், அவரது வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் மலர்களும் உண்டு ஆயுதங்களும் உண்டு, அவற்றிலிருந்து மனதில் நிறுத்தி வேண்டிய 100 தகவல்களைச் சேகரித்து, சமூக நீதியின் ஒளிவிளக்கு என்ற தலைப்பில் தொகுப்பாக்கித் தந்திருக்கிறார் அன்புத் தம்பி கோவி.லெனின். இவர் நக்கீரன் குடும்பத்தைச் சேர்ந்த போராளி, கவிதை, கட்டுரை, விமர்சனம் என்று நிறைய எழுதி வருவதோடு.... அறிஞர் அண்ணாவின் வாழ்க்கையை ஆவணப் படமாகவும் எடுத்து... தன்னை ... சின்னத் திரைக் கலைஞராகவும் சிருஷ்டித்துக் கொண்டிருப்பவர் லெனின்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கோவி. லெனின் :

வரலாறு :

நக்கீரன் பதிப்பகம் :