சமூகவியல்

ஆசிரியர்: டாக்டர் க.வெங்கடேசன்

Category சமூகம்
Publication வர்த்தமானன் பதிப்பகம்
FormatPaper Pack
Pages 552
Weight550 grams
₹420.00 ₹394.80    You Save ₹25
(6% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



சமூகவியல் என்றால் என்ன? சமூகவியல் என்றால் சமூகத்தை யும், சமூகத்தில் உள்ள மக்களின் மற்றும் குழுக்களின் நடத்தையை விவரிப்பதாகும். சமூகவியல் சமூகக் கட்டமைப்பு, மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் சமூக அமைப்புகள், நடத்தைகள், மதிப்புகள் பற்றியும் கூறுகிறது. அதுமட்டுமல்ல. புதிய சமூகக் கட்டமைப்புகளும், அமைப்புகளும் எவ்வாறு தோற்றுவிக்கப்படுகின்றன என்பது குறித்தும் சமூகவியல் ஆராய்கின்றது. சுருங்கக்கூறின் சமூகத்தை முழுமையாகப் படம் படித்துக்காட்டும் இயலே சமூகவியலாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர் க.வெங்கடேசன் :

சமூகம் :

வர்த்தமானன் பதிப்பகம் :