சமூகப்புரட்சி சாமியாடிகள்

ஆசிரியர்: பெ.மணியரசன்

Category கட்டுரைகள்
Publication தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்
FormatPaperback
Pages 80
Weight150 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தமிழ்ப் பண்பாடு தேவை இல்லை என்று கூறுகிறவர்கள், தமிழ் இனம் என்ற அடையாளமே தேவை இல்லை , என்று கூறுகிறார்கள் என்று பொருள். ஆரியப் பார்ப்பனியம் இதைத்தான் ஆவலோடு எதிர்ப்பார்க்கிறது. இந்த இன அழிப்பு வேலையில்தான் அது இது காறும் ஈடுப்பட்டு வந்துள்ளது. தமிழ்த்தேசிய விடுதலைப்புரட்சி மக்கள் சனநாயகப் புரட்சியின் கடமைகளைச் சாரமாகக் கொண்டது, இது ஒரு சனநாயகப் புரட்சியாகும். தமிழ்நாட்டை பொறுத்தவரை விஸ்தீரணப் புரட்சியோ, பகுதிப் புரட்சியோ இலக்கு ஆகாது. தமிழ்த்தேசப் புரட்சிதான் ஒரே வழி.

உங்கள் கருத்துக்களை பகிர :
பெ.மணியரசன் :

கட்டுரைகள் :

தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம் :