சப்தங்கள்

ஆசிரியர்: குளச்சல் மு. யூசுப்

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper back
Pages 104
ISBN978-81-89945-87-9
Weight200 grams
₹90.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



வைக்கம் முகம்மது பஷீரின் புகழ் பெற்ற இரண்டு குறு நாவல்கள் - 'சப்தங்கள்', 'மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகள்' - இந்தத் தொகுப்பில் உள்ளன. ஒரே உலகத்தின் இருவேறு தோற்றங்கள் இந்தக் குறுநாவல்கள், இது ஒரு விளிம்புநிலை உலகம், 'சப்தங்களில் இந்த உலகம் இருண்டது. அச்சுறுத்துவது. காமத்தின் கவிச்சையில் புரள்வது. அதன் மனிதர்கள் வேசிகள், அநாதைகள், பிச்சைக்காரர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள். 'மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகளில் அதே போன்ற மனிதர்கள் இடம்பெற்றாலும் இந்த உலகம் ஒளிமயமானது. வேடிக்கையானது. நகைச்சுவை ததும்புவது. சென்ற நூற்றாண்டின் மையப் பகுதியில் பஷர் எழுதிய இந்த நூற்றாண்டுக் கதைகள் இவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
குளச்சல் மு. யூசுப் :

நாவல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :