சபாஷ் சாணக்கியா

ஆசிரியர்: சோம வீரப்பன்

Category கட்டுரைகள்
Formatpapper back
Pages 160
ISBN978-81-939131-9-2
Weight200 grams
₹170.00 $7.5    You Save ₹8
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசென்னை மயிலை விவேகானந்தர் கல்லூரியில் கணிதம் பயின்றவர். பின்னர் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.. இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைகழகத்தில் பயிற்சியாளர்களுக்கான பயிற்சியில் பட்டயம் பெற்றவர்.தனது தமிழ் ஆசான் விவேகானந்தா கல்லூரித் தமிழ் பேராசிரியர் ஜெகந்நாதாச்சாரியார் ஊட்டிய தமிழ் ஆர்வம்தான் எழுதுவதற்குத் தூண்டுகோல் என்கிறார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் அதிகாரியாய்ச் சேர்ந்து, தனது நேர்மையினாலும் கடின உழைப்பினாலும் படிப்படியாய்ப் பதவி உயர்வுகள் பெற்று, 2012-ல் பொது , மேலாளராக,பணி நிறைவு செய்தவர். பணிகால் மாநிலங்களில், 18 அலுவலகங்களில் வங்கிச்சேவை செய்த அனுபவம் பெற்றவர், தாய்மொழி தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலம், இந்தி மொழிகளிலும் புலமை பெற்றவர். தற்பொழுது திருச்சி திருவரங்கத்தில் ஸ்ரீ ரங்கநாதர் கன்ஸல்டன்சி சர்வீஸஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வங்கிக் கடன்கள் குறித்த ஆலோசனைகள் வழங்கி வருகிறார். இளவயது முதலே தமிழிலும் திருக்குறளிலும் தணியாத ஆர்வம் கொண்ட இவர், இந்து தமிழ் நாளிதழில் 125 வாரங்களாகத் தொடர்ந்து 'குறள் இனிது' எனும் கட்டுரைகள் எழுதி வந்தார். அது 'குறள் இனிது சிங்கத்துடன் நடப்பது எப்படி? எனும் நூலாக வெளிவந்துள்ளது. தற்பொழுது அதைத் தொடர்ந்து 'சபாஷ் சாணக்யா' எனும் தொடரைக் கடந்த 80 வாரங்களாக எழுதி வருகிறார். அவற்றில் 50 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். திரு.சோம் வீரப்பன் அவர்களின் நூலறிவும் 35 ஆண்டு செயலறிவும் இந்நூலில் பிரதிபலிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
சோம வீரப்பன் :

கட்டுரைகள் :

தமிழ் திசை :