சனீஸ்வர சாந்தி

ஆசிரியர்: மயிலை பூபதிராஜன்

Category ஆன்மிகம்
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaper Pack
Pages 72
First EditionAug 2016
Weight100 grams
Dimensions (H) 18 x (W) 12 x (D) 1 cms
$1.5       Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கோள்களின் சுழற்சியால் வசந்தம், ருது, கார், கோடை என மாற்றம் நிகழ்வது போல மானுட வாழ்விலும் பல மாற்றங்கள் உண்டாகின்றன. குறிப்பாக ஜோதிடக் கலை மானுட வாழ்க்கைக்கு ஓர் அற்புதக் கலை எனின் மிகையல்ல. அதிலும் அவருக்கு சனிக்கிரக தோஷம் ஏற்பட்டுவிட்டால் அவர்கள் - திண்டாட்டம்தான். அடுத்தடுத்து அவர்கள் வாழ்க்கை யில் இறக்கம் இருந்து கொண்டே இருக்கும். அரச போகத்தில் திளைத்த நளன், சனியின் தோஷத்தால் காக்கப்பட்டு எல்லாவற்றையும் இழந்து அலைக்கழிந்த வரலாறு நாம் அறிந்ததே. சனிக் கிரக தோஷத்தால் ஏற் படும் துயரங்களும் தொல்லைகளும் எத்தகையது என்பதையும், அதனை நிவர்த்திக்க எத்தகைய பரிகாரங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை யும் காரண - காரியங்களோடு விளக்குவதே "சனீஸ்வர சாந்தி" என்று இந்நூலின் சிறப்பாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆன்மிகம் :

கற்பகம் புத்தகாலயம் :