சனங்களின் பாடல்கள்

ஆசிரியர்: இரத்தின புகழேந்தி

Category நாட்டுப்புறவியல்
Publication இளவேனில் பதிப்பகம்
FormatPaperback
Pages 64
First EditionAug 2017
ISBN978-81-933832-2-3
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹65       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


இரத்தின புகழேந்தி 90 பொன்விழா சிறப்பு வெளியீடுநாட்டுப்புறப் பாடல்களை யார் உருவாக்கினார்கள் என்பதைக் கண்டறிய இயலாதபடி தொன்றுதொட்டு வாய்மொழியாகப் பரவி வரும் இயல்புடையது. இந்த நூலில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் தகவலாளர் ஒருவர் தம் கணவரின் மரணத்தின்போது இட்டுக்கட்டி பாடியதாகக் குறிப்பிடுகிறார். நாட்டுப்புற ஆய்வாளர்களுக்கு இது அரிய செய்தி. அவர் கூறுவதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. இந்த பாடல் வேறு எங்கும் கேட்கக் கிடைக்காதது. வண்ண வலையெடுத்து என்னும் அப்பாடல் தனித்தன்மையோடு உள்ளதை ஆய்வாளர்கள்m உணரலாம். - கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் மருங்கூர் சனங்களின் பாடல்கள் இவை.

உங்கள் கருத்துக்களை பகிர :