சந்திரகிரி ஆற்றங்கரையில்

ஆசிரியர்: தி.சு.சதாசிவம்

Category நாவல்கள்
Publication பரிசல் புத்தக நிலையம்
FormatPaper Pack
Pages 104
First EditionJan 2018
ISBN978-81-93703-72-4
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$4.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

நான் வாசித்த வரையில் தமிழிலோ மலையாளத்திலோ இதுவரையிலும் யாராலும் கையாளப்படாத ஒரு புது விஷயம் இந்நாவல். இந்தக் கன்னட நாவலின் மொழிபெயர்ப்பு, தமிழ் வாசகர்களுக்கு, முஸ்லிம் பெண்களின் மணவாழ்க்கையில் காணப்படும் பின்னல்களை அப்பட்டமாகவே காட்டுகிறது. இந்தப் பின்னல், கன்னடப் பகுதி முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல, எங்கும் உள்ள முஸ்லிம்பெண்களின் வாழ்க்கையில் காணப்படும் பின்னலதான், இந்த வகையில், வரவேற்கத்தக்க ஒரு நல்ல முயற்சி.

உங்கள் கருத்துக்களை பகிர :