சத்தியாவும் மாயப் பென்சிலும்
ஆசிரியர்:
க.சரவணன்
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D++%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+?id=1349-7625-8881-5032
{1349-7625-8881-5032 [{புத்தக பற்றி க. சரவணன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை விலங்கியல் பட்டம் பெற்றவர். மதுரையில் பள்ளித் தலைமையாசிரியராக பணிபுரிகின்றார். கவிதை, கதை, கட்டுரை, நாவல்கள், சிறுகதை, சிறார் இலக்கியம் என தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர். பல பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

எளிய மொழியில் விறுவிறுப்பான நடையில் இத்தொகுப்பிலுள்ள கதைகள்

எழுதப்பட்டுள்ளதால், சிறுவர்கள் விரும்பி வாசிப்பார்கள்.

இந்த கதைத் தொகுப்பு குழந்தைகளின் வாசிப்பில் அவர்களின் கற்பனை உலகை திறப்பதற்கான திறவு கோலாகவும்,

வாசிப்பின் தொடர்ச்சியாகவும்

புதிய கதைகளைச் சிறுவர்களே உருவாக்கவும் உதவும் என நம்புகின்றேன்.

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866