சத்தமின்றி முத்தமிடு
ஆசிரியர்:
மல்லிகா மணிவண்ணன்
விலை ரூ.240
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81?id=1271-2826-7841-9170
{1271-2826-7841-9170 [{புத்தகம் பற்றி “துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம்

பலித்துக்- கதித்தோங்கும்...'' மெல்லிய குரலில் மீனாக்ஷி பாடிக் கொண்டிருந்தாள் பூஜையறையில். தினமும் கந்த ஊஷ்டி கவசம் முழுதாக சொல்ல வேண்டும் அவளின் அம்மாவின் கட்டளை அது.

"மீனா ஸ்கூல்க்கு டைம் ஆச்சு..'' என்ற துளசியின் குரல் கேட்க,

''மா, இப்போதான் ஸ்டார்ட் பண்ணினேன்.." என்று பதில் கொடுத்தாள்.

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866