சத்குரு சத்சங்கம் தொகுப்பு-4

ஆசிரியர்: சத்குரு ஜக்கி வாசுதேவ்

Category ஆன்மிகம்
Publication ஈஷா
FormatPaperback
Pages 60
Weight50 grams
Dimensions (H) 14 x (W) 11 x (D) 1 cms
$1       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


* உங்களையும் உங்கள் குழந்தையையும் ஒப்பிட்டுப் பார்த்தால், உண்மையில் யார் அதிக ஆனந்தமாக இருக்கிறார்கள். நிச்சயமாக உங்கள் குழந்தைதான். அப்படியானால் யாரைப் பார்த்து வாழ்க்கையை புரிந்துகொள்ளவேண்டும்? உங்களையா அல்லது உங்கள் குழந்தையையா?
கல்வியென்பது ஒரு தகவலாக, ஒரு செய்தியாக செயல்படாமல், வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்குரிய தூண்டுதலாகவும், வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற தெளிவினை ஏற்படுத்துவதாகவும் இருக்கவேண்டும்.சமூகத்தில் தனக்கு விருப்பமானதை செய்துகொள்வதை சுதந்திரம் என்று கருதிக்கொள்கிறார்கள். உங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்துகொள்வதெல்லாம் சுதந்திரமில்லை. விருப்பம் என்பதே மிக ஆழமான கட்டுப்பாட்டில் இருந்து வந்ததுதான்.

உங்கள் கருத்துக்களை பகிர :