சதுரங்கக் குதிரை

ஆசிரியர்: நாஞ்சில் நாடன்

Category கதைகள்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 184
ISBN978-81-8446-446-0
Weight250 grams
₹120.00 ₹112.80    You Save ₹7
(6% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல; ஆத்ம சோதனையோ சத்திய சோதனையோ அல்ல: பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல; வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் முயற்சி. என் சுயத்தைத் தேடும் முயற்சி' என்று கூறும் நாஞ்சில் நாடனின் நாவல்களும் சிறுகதைகளும் வாழ்வியல் பற்று மிக்கவை. தமது மண்ணின் நிறங்களையும், குணங்களையும் பிரதிபலிப்பவை. மறுமை பற்றிய கனவுகளை விடவும் இம்மைச் சிக்கல்கள் பற்றிய கவலைகளைப் பகிர்ந்து கொள்பவை.

க.மோகனரங்கன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நாஞ்சில் நாடன் :

கதைகள் :

விஜயா பதிப்பகம் :