சட்டைமுனி நிகண்டு 1200

ஆசிரியர்: ஆர்.சி.மோகன்

Category அகராதி
FormatPaperback
Pages 199
Weight200 grams
₹100.00       Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வடகோடி கானகத்தில் தவம் செய்து கொண்டிருந்த ஒரு ஞானிலை ஆசானாக அடைந்து அவருடைய ஆசிரமத்தில் சிறிது காலம் வசித்தார். இல்லறம் துறந்து சிவவேடம் பூண்டு தேச சஞ்சாரம் செய்து சப்த சாகரங்களையும் கடந்து திரிந்து வந்தார் என்றும் கூறுகிறார். இவ்வாறாக ஆங்காங்கு காணப்படும் தகவல்களைக் கொண்டு ஏதோ ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தபோதிலும் சித்தர்களின் வாழ்க்கை நெறி வியப்பூட்டுவதாகவே உள்ளது. சட்டைமுனி நிகண்டு என்ற இந்த நூலை தமிழ் மக்களுக்கு சமர்ப்பிப்பதில் பெருமை அடைகிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.சி.மோகன் :

அகராதி :

தாமரை நூலகம் :