சட்டைப்பையில் சந்தோசம் !
ஆசிரியர்:
Jc.S.M.பன்னிர்செல்வம்
விலை ரூ.65
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%21?id=1063-5398-4139-0096
{1063-5398-4139-0096 [{புத்தகம் பற்றி கிணற்று நீரை வெள்ளம் கொண்டு போகாது ஆனால் கொள்ளளவைக் குறைத்துவிடும். வருந்தி அழைத்தாலும் வாராதன வாரா பொருந்துவன போ என்றாலும் போகா பெரிய ஆசை பேராசை இறைநிலைக்கு ஆசைப்படுவதே உணர்ச்சி நிலை; தூக்க நிலை; ஆல்பா நிலை. இவை சந்தோசத்துக்கான பாதைகள். சிலவற்றை நாம் இழக்கும்போதுதான் வாழ்க்கை என்பது ஒவ்வொன்றிலும் உள்ளதாய் தெரிகிறது. குழந்தை பிறந்தவுடன் அழுகிறது; 'இறந்தவுடன் மற்றவர்களை அழ வைக்கிறது. கடந்த காலம் மாற்ற முடியாத ஒன்று; நிகழ்காலம் நமது வரம், சந்தோசத்தின் இருப்பிடம் நம் மனமே
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866