சட்டமே துணை

ஆசிரியர்:

Category கட்டுரைகள்
Pages N/A
Weight150 grams
₹100.00 $4.5    You Save ₹5
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஒவ்வொரு நாளையும் பெண்கள் அச்சத்துடனேயே கடக்கிறார்கள். குழந்தைகள், பள்ளிச் சிறுமிகள், இளம்பெண்கள், முதியவர்கள் எனப் பாகுபாடு இல்லாமல் எல்லா நிலையில் இருக்கிற பெண்களும் ஏதோவொரு வகையில் வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள். இப்படியான சூழலில் 'தி இந்து' நாளிதழின் ‘பெண் இன்று' இணைப்பிதழில் தொடராக வெளியான பெண்களுக்கான சட்டங்கள் குறித்த கட்டுரைகள் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. சரியான நேரத்தில் பொறுப்புடனும் அக்கறையுடனும் வெளிவந்த கட்டுரைகள் இவை என வாசகியர் கொண்டாடியதே கட்டுரைகளின் முக்கியத்துவத்துக்குச் சான்று.

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

தி இந்து :