சட்டங்களில் ஏற்படும் ஐயங்களும் எளிமையான விளக்கங்களும்

ஆசிரியர்: ஏ.பி.ஜெயச்சந்திரன்

Category சட்டம்
Formatpaper back
Pages 224
Weight300 grams
₹150.00 $6.5    You Save ₹7
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்திய குற்றவியல் சட்டங்களானாலும், சிவில் சட்டங்களானாலும் மேலோட்டமாக இல்லாமல், நீதியின் கருத்தை உள்ளடக்கியதாகவே உள்ளது என்பதை செக்ஷன் வாரியாக குறிப்பிட்டுச் சொல்லி, போதுமான விழிப்புணர்வை வாசிப்போருக்கு ஏற்படுத்தும் விதத்தில் வழக்கறிஞர் வெற்றிக் கோட்டைத் தொட்டுவிட்டார் என்று உரக்கச் சொல்லி மகிழலாம்.
அனைத்துக் கேள்விகளுக்கும் பொதுவாக எனச் சொல்லாமல், வேண்டிய அளவு முன்மாதிரிகளை நூல் நெடுகிலும் உலா வரச்செய்து, சட்டப்பிரிவுகளின் துணையோடு, எதார்த்த நடையில் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் பதிலுரைத்துள்ள பாங்கு பாராட்டிற்குரியது. ஆழி மீது அலைபாயும் கலம் போல், திசையறியாமல் சிக்கித் தவிக்கும் பலருக்கும் இந்நூல் தக்க திசைகளைச் சுட்டிக் காட்டியுள்ளது. வாசிப்போர் அனைவருக்கும் இந்நூல் விழிப்புணர்வை மட்டுமல்ல, புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சட்டம் :

மணிமேகலைப் பிரசுரம் :