சடங்குகளின் கதை! (இந்து மதம் எங்கே போகிறது?-பாகம் -2)

ஆசிரியர்: அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியர்

Category கட்டுரைகள்
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaperback
Pages 152
ISBN978-81-904358-5-7
Weight200 grams
₹160.00 ₹144.00    You Save ₹16
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உளமாரப் பாராட்டுகிற அளவிற்கு ஆன்மீகத்தின் மத்தியில் இருந்தபடியே பெரியாரியக் குரலை எதிரொலித்து விழிப்புணர்வைத் தந்தார் தாத்தாச்சாரியார். அவரிடம் கேட்கக் கேட்க வேதஞானமும் வெளிச்ச சிந்தனைகளும் வெளிப்பட்டபடியே இருக்கிறது. அவரே இப்போது இந்த 'சடங்குகளின் கதை' மூலம் நம் சமூகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் சடங்குகளின் உள்ளார்ந்த காரணங்களை ஆராய்ந்து நமக்குத் தெளிவை ஏற்படுத்தும் திருப்பணியைச் செய்திருக்கிறார்.
முதுமையின் உச்சத்தில் பார்வைத் திறனும், கேட்கும் திறனும் குறைந்துபோன நிலையில் மெலிந்த குரலில் வலிமையான தகவல்களை தாத்தாச்சாரியார் தர... அதை அப்படியே உள்வாங்கி... பொருள் பிசகாமல் எளிமையாய் அழகாய்க் கட்டுரை வடிவில் நமக்குத் தந்திருக்கிறார் நக்கீரன் உதவியாசிரியர்களில் மிகவும் இளைய தம்பியான ஆரா.

உங்கள் கருத்துக்களை பகிர :
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியர் :

கட்டுரைகள் :

நக்கீரன் பதிப்பகம் :